அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் விஷேட கொடுப்பனவு!

0
199

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் விஷேட கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here