இயற்கை வேளான்மை மூலம் மரக்கறிகளை உற்பத்தி செய்தல் தொடர்பான வழிகாட்டல்!

0
18

இயற்கை வேளான்மை மூலம் ஆரோக்கியமான மரக்கறிகளை உற்பத்தி செய்தல் மற்றும் அதனை வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்து கூடிய இலாபத்தினை பெற்றுக் கொள்ளல் தொடர்பான வழிகாட்டல் கலந்துரையாடல் முசலி, அளக்கட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here