எங்கள் குடும்பத்தின் அச்சாணி ஸ்ரீதேவி – போனி கபூர் உருக்கம்

0
158

ஸ்ரீதேவியின் உடல் நேற்று மும்பையில் தகனம் செய்யப்பட்ட நிலையில், அவரது கணவர் போனி கபூர் உருக்கமான கடிதம் ஒன்றை ஸ்ரீதேவி பயன்படுத்தி வந்த ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது தோழி, மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு தாயான ஒருவரை இழந்து நிற்பதன் வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றும், தங்களுடன் உறுதுணையாக இருந்த ஸ்ரீதேவியின் எண்ணிலடங்கா ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்வதாகவும் போனி கபூர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here