கசிந்தது காலா டீஸர் – நள்ளிரவே பட முன்னோட்டத்தை வெளியிட்டார் தனுஷ்

0
158

ரஜினிகாந்தின் 164வது திரைப்படம்தான் காலா. இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் இது. இவர்களது கூட்டணியில் உருவான கபாலி திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷ் ‘காலா’ திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here