கிளிநொச்சியில்  அதிகபனி மூட்டம்

0
42

கிளிநொச்சியில் இன்று வழமைக்கு மாறாக அதிக பனி மூட்டம் நிலவியது

காலை ஏழு முப்பது மணி வரைக்கும் மிகவும் கடுமையான பனி மூட்டம் காரணமாக பாடசாலை மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
சுமார் நூறு மீற்றர் தூரத்திற்குள் பயணிப்பவர்கள் எவரும் தெரியாத அளவுக்கு நிலைமைகள் காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here