கிளிநொச்சியில் சோகம் உதவிக்கரம் நீட்ட முன்வாருங்கள்!

0
560
பாதுகாப்பற்ற கிணற்றில்  நீர் அள்ளிக்கொண்டிருந்த போது தவறி வீழந்து மரணித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.   அன்னைசாரதா வித்தியாலயத்தில் கல்வி கற்ற புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே மரணித்துள்ளார்.
மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பம், தந்தை  நிரந்தர சுகயீனம் காரணமாக தொழில் நடவடிக்கைகளில்  ஈடுபட முடியாதவர், தாயின் உழைப்பில் வாழ்கின்ற குடும்பத்தில்  டிலானி மூத்த பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.
டிலானியின் இறுதி கிரிகைகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் குடும்ப வறுமை காணப்படுகிறது. இவர்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்ற கொட்டில் ஒன்றில் வாழ்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here