கிளிநொச்சி இரணைதீவின் வெளிச்சவீடு

0
278

கிளிநொச்சி இரணைதீவின் வெளிச்சவீடு ஞானசங்கரி சப்தசங்கரி அவர்களினால் எடுக்கப்பட்ட படம்!

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இருக்கும் இரணைதீவு மக்களின் வாழ்வாதாரமாய் விளங்கும் கடற்றொழிலுக்கு சென்று தங்களின் இருப்பிடத்தை அடையாளப்படுத்தும் இவ் வெளிச்சவீடு மிகவும் முக்கியமானதாகவும் மிகவும் பழமைவாய்ந்ததாகவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here