கிளிநொச்சி ஏ-9 வீதியில் மற்றுமொரு விபத்து!

0
910

கிளிநொச்சி ஏ9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது  எதிரே வந்த மோட்டார்  சைக்கிள் வந்தவர் மோதி  விபத்துக்குள்ளாகினர்.

ஏ-9 வீதி ஒருவழிப்பாதையாக  உள்ள போதும்  வீதி போக்குவரத்தை மீறிஎதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி   விபத்துக்குள்ளானதில் இளைஞர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக  கிளிநொச்சி விசாரணைகளை பொலிஸார் நடத்திவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here