டி20 – தெ.ஆஃப்ரிக்கா பேட்ஸ்மேன்களை மிரள வைத்த புவனேஷ்வர்; 5 முக்கிய தகவல்கள்

0
160

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

தென் ஆஃப்ரிககவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளும், 3 டெஸ்ட் போட்டிகளும், 3 டி20 போட்டிகளும் விடையாடுகிறது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தென் ஆஃப்ரிக்காவை வீழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here