டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 226 ஓட்டங்களால் வெற்றி

0
134

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 226 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 102 ஓட்டங்களையும், அன்ஜலோ மெத்தியூஸ் 31 ஓட்டங்களையும் பெற்றளர்.

பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ரொஸ்டன் 15 ஓட்டங்களை வழங்கி 4 விக்கட்களை வீழ்த்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here