தேர்தல் திருத்த சட்டத்தில் மாற்றங்கள் தேவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன!

0
18

 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டத்தில் மாற்றங்கள் தேவை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (06) நடைபெறுகின்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here