பழைய மாணவர் விசேட பொதுக்கூட்டம் – கிளி/கிளிநொச்சி மகாவித்தியாலயம்.

0
194

அன்புடன் கிளிநொச்சி மகாவித்தியாலய பழைய மாணவர்களிற்க்கு !

எமது பாடசாலையின் 90ஆவது ஆண்டு நிறைவை இவ் ஆண்டு விமர்சையாக கொண்டாடவும் 2008ம் ஆண்டிற்க்கு முற்பட்ட காலப்பகுதியில் எமது கல்விக்கூடத்தில் கல்வி கற்பித்து நல்வழிப்படுத்திய இதய தீபங்களை கௌரவிப்பதற்க்கும் எண்ணியுள்ளதால் அதற்கான ஆலோசனை கூட்டம் 12.04.2019 பிற்பகல் 03.00 மணிக்கு எமது பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற உள்ளதால் தங்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளும் படி அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

பழைய மாணவர் சங்கம்.
கிளிநொச்சி மகாவித்தியாலயம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here