பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தல்!

0
33

பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தினார்.

ஹொரணை, ஒலபோடுவ ஸ்ரீ ஜயவர்தனாராம ரஜமகா விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி நேற்று (31) கலந்துகொண்டிருந்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவும் இந்த சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here