மண் மேடு சரிந்ததில் இரண்டு பேர் பலி!

0
14

பேராதனை ரணபிம, கன்னோருவ பிரதேசத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

வீட்டிற்கு அடிக்கல் நட்டுவதற்காக குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது இருவர் மீதும் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

62 வயது மற்றும் 37 வயதுடைய இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here