முல்லைத்தீவில் மாவட்ட வைத்திய சாலைக்கு சந்திரிக்கா விஜயம் உபகரணங்கள் கையளிப்பு

0
19

இலங்கயையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரணதுங்க முல்லைத்தீவு மாவட்டத்துக்கான விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டுள்ளார்

அந்தவகையில் அவருடைய அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் கடந்த மாதம் ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான பாதிப்புக்கள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட இலங்கயையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரணதுங்க அந்த நிகழ்வை தொடர்ந்து

முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலையில்  இடம்பெறும் சகோதர பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்

இதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரணதுங்க வைத்தியசாலைக்கு தேவையான ஒருதொகுதி பொருட்களை கையளித்தார்

நிகழ்வில் இலங்கயையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரணதுங்க அவர்களுடன் அமைச்சின் அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பதவிநிலை அதிகாரிகள்  வைத்தியர்கள் தாதியர்கள் பணியாளர்கள்  என  பலரும் கலந்துகொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here