முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டோருக்கு  கரைச்சி பிரதேச சபையில் அஞ்சலி

0
93
2009 இறுதி யுத்தக்காலத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து இன்று(13) கரைச்சி பிரதேச சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு சபை அமர்வு  ஆரம்பிக்கப்பட்ட போது முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து அனைத்து உறுப்பினர்களுக்கும் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here