மெக்சிக்கோவில் 89 ஆண்டுகளாக ஆட்சி செய்த இரு முக்கிய கட்சிகளை தோற்கடித் புதிய ஜனாதிபதி!

0
88

மெக்சிகோவில் ஜானாதி தேர்தல் பாராளுமன்றம் மற்றும் 3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி தேர்தல் நடைப்பெற்றது.

அப்போதைய அதிபராக இருந்த பெனா நெய்டோவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்ததால், அவர் சார்ந்துள்ள ஐஆர்பி கட்சி தோல்வியை தழுவும் என கருத்து கணிப்புகள் முன்னரே வெளியாகி இருந்தது

ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்த இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபெஸ் ஆப்ரடார் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.

இவ்வாறு ஜனாதிபதி போட்டியில் போட்டியிட்ட அவர் 53 சதவீதம் வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

இதன்மூலம் மெக்சிகோவை கடந்த 89 ஆண்டுகளாக ஆட்சி செய்த இரு முக்கிய கட்சிகளை தோற்கடித்தவர் என்ற வரலாற்று சாதனையை லோபஸ் ஆப்ரதோர் படைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here