ரூ. 450 மில். ஹெரோய்னுடன் இந்திய ஜோடி சிக்கியது

0
126

kinசுமார் 450 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிரவுன் சுகர் ரக ஹெரோய்ன் போதைப்பொருளை, இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடத்திவந்த இந்தியப் பிரஜைகளான ஜோடியொன்றை, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்ததாக, விமான நிலைய ​பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரவினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here