கனடாவில் நண்பனுக்காக உயிரை விட்ட இளைஞன்!

0
15

கனடாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.கனடாவை சேர்ந்த எம்.ஜான் மற்றும் பி.ஒய் சாலமன் என்ற இரு நண்பர்கள் தாய்லாந்தில் தொழில்புரிந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் திகதி கனடா தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோதகுதேம் நகரில் காணப்படும் தமது நண்பரின் பயிற்சி முகாம் ஒன்றிற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் பயிற்சி முகாமில் நடந்து செல்கையில், அங்கு அறுந்த நிலையில் காணப்பட்ட மின்கம்பியை ஜான் பிடித்துள்ளார். இதனால் அவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது. இதனை எதிர்பாராத சாலமன் காப்பாற்ற முயன்ற போது, அவருக்கும் மின்சாரம் தாக்கியுள்ளதாக கூறப்பட்டுளளது.

இதனால் படுகாயமடைந்த இருவரையும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு சிகிச்சை பலனின்றி சாலமன் உயிரிழந்துள்ளதாகவும், ஜான் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here