சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படம் இது தான்; சுவாரசிய தகவல்;

0
41

கோலிவுட் சினிமாவின் தற்போதைய காமெடி நடிகர் என்றால் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் சந்தானம். இவர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர். இவர் பல காமெடிகள் எப்போது பார்த்தலும் சிரிப்பு கொட்டும். மேலும், அணைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்தது கலக்கியவர் இவர்.

இவருக்கு ஹீரோ ஆசை வந்தால் எப்படி இருக்கும். நகைச்சுவை நடிகராக இருந்தாலே படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது அந்த வகையில் ஹீரோவாக நடித்தால் படம் முழுவதும் நகைச்சுவை தான். மேலும், இவரின் நடிப்பில் முன்பு வெளியான பல படங்கள் ஹிட் அடித்திருந்தாலும், இவர் கடைசியாக நடித்த படம் சற்று தோல்வியடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here