11 தலிபானியர்கள் உட்பட 18 பேர் பலி!

0
7

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், இராணுவத்துக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலிபான் தீவிரவாதிகள் அதிகளவு ஆதிக்கம் செலுத்தி வரும் ஆப்கானின் பர்யான் மாகாணத்தில் அன்ட்கோய் மற்றும் கார்கான் மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளிலேயே மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இம் மோதிலில் 11 தலிபானியர்களும், 7 இராணுவ வீரர்களும் இதன்போது உயிரிழந்துள்ளனர்.

இந் நிலையில் ஏனைய பகுதிகளுக்கு மேலதிக இராணுவ படையினர் அனுப்பப்பட்டுள்ளதனால், தீவிரவாதிகளை கட்டுப் படுத்தும் நடவடிக்கை அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here