13ம் 14ம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

0
11

அனைத்து மதுபான சாலைகளும் எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here