மோதரையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

0
103

மோதரை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here