தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மே தின நிகழ்வு கிளிநொச்சியில்.  

0
23

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மே தின பொதுக்கூட்டமானது இன்று 11.00 மணியளவில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நகர மண்டபத்தில் நடைபெற்றது.

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக மே தினம் நிகழ்வுகள் இடம் பெறவில்லை  கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியினர் மே தின நிகழ்வு ஒன்றை பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.  பலத்த பாதுகாப்பின் மத்தியில் தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு இடம்பெற்றது.

மேதின நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடமாகாண சபையின் தலைவர் சி வி கே சிவஞானம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ் மாநகர சபை மேயர்  என பலர் கலந்து கொண்டார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here