விளையாட்டுக் கழகத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா விளையாட்டு உபகரணங்கள்

0
80
கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஊற்றுப்பும் கதிரவன் விளையாட்டுக் கழகத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஜேர்மன் கிரிகெட்  யூனியன்(டிசியு) அன்பளிப்புச் செய்யப்பட்ட இவ் விளையாட்டு உபகரணங்களை ஜேர்மன் வாழ் தமிழ் உறவான திருமதி துவாரகா கதிரவன் விளையாட்டுக்கழகத்தின் தலைவர்  மற்றும் நிர்வாகத்திடம்  கையளித்துள்ளார்
கிரிகெட் கடின பந்து விளையாட்டுக்குரிய அனைத்து விளையாட்டு உபகரணங்களும் வீரர்களுக்கான சீருடையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அதன் பெறுமதிய இரண்டு  இலட்சம் ரூபாவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here