இலங்கை 199 ஓட்டங்கள் எடுக்குமா?

0
42

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி 20 கிரிகெட் போட்டி ஜோஹனர்பேர்க்கில் நடைபெறுகின்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இதன்படி களம் இறங்கிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தென்னாபிரிக்க அணி சார்பாக டிவைன் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களையும் ஹென்ரிக்ஸ் 66 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமாயின் 199 ஓட்டங்களை பெறவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here