டொனால்ட் டிரம்ப், விளாடிமீர் புடினும் வெள்ளை மாளிகை சந்திப்பு!

0
7

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் கலந்துரையாடியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 2018 ஜி20 உச்சி மாநாடு அர்ஜன்டினாவில் இடம்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட போதே அவர்களுக்கு இடையில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here